உலக பேட்மிட்டன் தரவரிசை பட்டியல் – பிவி சிந்து இரண்டாம் பிடித்து சாதனை

உலக பேட்மிட்டன் தரவரிசை பட்டியல் - பிவி சிந்து இரண்டாம் பிடித்து சாதனை

உலக அளவிலான பேட்மிட்டன் தரவரிசை பட்டியலை உலக பேட்மிட்டன் அமைப்பு இன்று வெளியிட்டது. இதில் இந்திய அணியின் பிவி சிந்து இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் இடத்தில் சீனாவின் தாய் டிஸு யிங், மூன்றாவது இடத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் இடம் பிடித்துள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *