எமனும் நடுங்குவான்!

எமனும் நடுங்குவான்!

எங்கள் காளைகளை யோசித்தாலே
சிங்கங்களும் பிடரிமயிர் சிதற
ஓடும் – என்னாட்டு காளைகளின் கம்பிரம்
பிரம்மாண்டத்தின் உச்சம்.காளைகள் தன்
திமிலை சிலிர்த்து ,தலையை அசைத்து,
கால்களால் மண்ணை சீறி நின்றால்-
எவனும் நடுங்குவான் மன்னிக்கவும் எமனும் நடுங்குவான்!

த.தீபக்
செய்தியாளர் மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *