ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 நாட்களுக்கும் மீனவர்கள் கரை திரும்பாவிட்டால் இறந்ததாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *