கழுத்தை அறுத்து கொண்ட ரசிகன்.

கழுத்தை அறுத்து கொண்ட ரசிகன்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் பைரவா, தெலுங்கில் கைதி 150 ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் சிரஞ்சீவி நடிப்பில் கைதி 150 படம் ரசிகர்களிடம் பெரும் வரவேர்பு பெற்றுள்ளது.
சுமார் 10 வருடம் கழித்து சிரஞ்சீவி நடிப்பதால் இப்படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என பல ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதில் ஒரு ரசிகருக்கு டிக்கெட் கிடைக்காததால் விரக்தியில் ப்ளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.
உடனே அவரை மருத்துவமனையில் சேர்க்க, பிறகு மருத்துவர்களால் காப்பற்றப்பட்டுள்ளார்.

ஆந்தைக்கண்ணன்,
சினிமா எழுத்தாளர்,மனசாட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *