காத்திருக்கும் காலம் !

காத்திருக்கும் காலம் !

பூமியில் நீராக!
வானில் மழையாக!
என் உள்ளத்தில் நீயாக
நினைத்துப் பூத்திருப்பேன்-காலம்
வரும் வரை காத்திருப்பேன் உனக்காக !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *