குடிகார குரங்கு திரிஷா

குடிகார குரங்கு திரிஷா

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டாவிக்கு ஆதரவாளிகிறார் நடிகை த்ரிஷா. இந்த ‘பீட்டா’ அமைப்பில் நடிகை திரிஷா முக்கிய உறுப்பினராக உள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பலரும் த்ரிஷாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். குடிகார குரங்கு உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் எப்பொழுதும் பணிந்ததும் இல்லை, பயப்பட்டதும் இல்லை என த்ரிஷா பதிவிட்டிருந்தார். இதை பார்த்த இயக்குனர் சண்முகம், தமிழ்நாட்டை விட்டு வெளியேறு குரடிகார குரங்கே என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வந்ததை அடித்து தான் டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *