சுய நலம் மிகுந்த மிருகங்கள் .

சுய நலம் மிகுந்த மிருகங்கள் .

என் நாட்டை காண சென்றேன்
நான் சென்று பார்த்த பொழுது இருந்தது
நாடு அல்ல – காடு,அதில் இருந்தவர்கள்
மனிதர்கள் அல்ல,சுயநலம் மிகுந்த மிருகங்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *