திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி விரிவான விவரங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017

திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி விரிவான விவரங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : திருச்சியில் செயல்படும் பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், அலுவலக உதவியாளர், ஓட்டுனர், தோட்டப் பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதவியாளர் பணிக்கு பட்டதாரிகளும், இதர பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை www.bdu.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 23-1-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *