தூய்மை இந்தியா திட்டம் – தமிழகத்தில் 4 நகரங்கள் தேர்வு

தூய்மை இந்தியா திட்டம் - தமிழகத்தில் 4 நகரங்கள் தேர்வு

தூய்மை இந்தியா திட்டத்தில் 434 இடங்களில் நடந்த ஆய்வில் 37லட்சம் பேர் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு வெளியிட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் தமிழகத்தில் 4 நகரம் இடம் பிடித்துள்ளது. தூய்மை நகரம் பட்டியலில் திருச்சி மாநகராட்சி 6 வது இடம் பிடித்துள்ளது. பட்டியலில் இந்தூர் முதல் இடத்தையும், போபால் 2வது இடத்தையும் பிடித்துள்ளது. விசாகப்பட்டினம், சூரத், மைசூர் ஆகிய நகரங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *