பண்பாட்டை மறக்கலாமா !

பண்பாட்டை மறக்கலாமா !

விண்மின்களும் விலகி செல்லலாம்!
சூரியன் அணைந்து போகலாம்!
நிலவும் எரிந்து போகலாம்!
வானமும் உருகிவிடலாம்!
மேகங்களும் மறைந்து விடலாம்!
கடலும் கரைந்து விடலாம்!
பூமியும் மாறிப்போகலாம்!-ஆனால்
எங்கள் பண்பாட்டை மறந்து போகமாட்டோம்!
மறக்கவும் விடமாட்டோம்! தமிழன் டா!
த.தீபக்
செய்தியாளர் மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *