பைரவா விமர்சனம்

பைரவா விமர்சனம்

விஜய் நடிப்பில் பைரவா படத்தின் கதை வில்லன் திருநெல்வேலில பெரிய கை அவர் மருத்துவ கல்லூரியில் நடக்கும் தவறால் ஹீரோயின் தோழி பாதிக்கபடுகிறார். அதற்காக விஜய் பழி வாங்கினாரா இல்லையா என்ன நடந்தது எப்பதே பைரவா……..

பாசிட்டிவ்
1-விஜய் ஸ்கிரீன் பிரசன்ஸ் டயலாக் டெலிவரி.
2-முக்கியமாக சண்டைக்காட்சி அனைத்தும் மாஸ். ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
3-தீம் சாங் மற்றும் பாப்பா பாடலில் விஜய் கீர்த்தி சுரேஷ் டான்ஸ்.
4-இண்டர்வெல் பிளாக் சற்று படம் தோய்வாக ஆரம்பித்த போது படத்தை காப்பற்றிய பிளாக்.

மைனஸ்
1-படத்தின் நீளம்
2-பாடல்கள் இம்முறை விஜய்க்கு கைகொடுக்கவில்லை
3-வில்லன் கெட்டவர் என காட்டிவதற்கு 35 நிமிட காட்சி சற்றே எரிச்சல் வர வைக்கறது.
4-சுவாரசியமான பகுதிகள் ஏதும் இன்றி இல்லை. சாதரண பழிவாங்கும் படமாக இருந்தது.
5-காமெடி பெரிதாக இல்லை சதிஸ் காமெடியும் பெரிதாக இல்லை.
6.செண்டிமெண்ட் காட்சியும் அவ்வளவு அழுத்தமாக இல்லை.

ஆந்தை வாக்கு
படம் பிளாப் என்ற நிலையை எட்டாமல் சண்டையும் விஜயும் ஆவரேஜ் என கொண்டு வந்து சேர்த்துகிறார்கள். பரதன் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
ஒருமுறை பார்க்கலாம்
ஆந்தையின் பார்வையில்
2.75/5
(சுமார்)

இப்படிக்கு
ஆந்தை
மனசாட்சி பத்திரிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *