மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் – மணல் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை

மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் - மணல் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை

எம் சாண்ட் திட்டத்தை வரவேற்பதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.மணல் கொள்ளையை தடுக்க பறக்கும் படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் பேட்டியின் போது கோரிக்கை விடுத்துள்ளனர். எம் சாண்ட் தயாரிக்க ஆலைகளை உருவாக்க வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *