மறக்கமாட்டேன்!

மறக்கமாட்டேன்!

கருமேகங்கள் வானில் மிதக்க
மழைவரும் என்று பூமி நினைக்க
அன்பே-உன் கருவிழிகள் என் நினைவை திறக்க,
தினமும் நான் உன்னை நினைக்க
நினைக்க மாட்டேன் நான் உன்னை மறக்க!

த.தீபக்
செய்தியாளர் மனசாட்சி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *