ஸ்டாலினை முதல்வராக்க ஓபிஸ் முயற்சி – திண்டுக்கல் சீனிவாசன்

ஸ்டாலினை முதல்வராக்க ஓபிஸ் முயற்சி - திண்டுக்கல் சீனிவாசன்

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கும் நோக்கில் செயல்படுகின்றனர் என்று அஸ்தம்பட்டியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *