10, +2 படித்தவர்களுக்கு ராணுவ தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன

10, +2 படித்தவர்களுக்கு ராணுவ தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கெளஹாத்தி மாவட்டம் நராங்கியில் செயல்பட்டு வரும் ஃபீல்டு அம்யூனிஷன் டெப்போ ராணுவத் தொழிற்சாலையில் டிரேஸ்ட்மேன், எம்டிஎஸ், ஃபையர்மேன், எல்.டி.சி.மெட்டீரியல் அசிஸ்டெண்ட் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் : 128

தகுதி : 10ஆம் வகுப்பு மற்றும் +2 படிப்பு முடித்தவர்கள்

வயது வரம்பு : 18-27க்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 12.03.2016

இதுபற்றி முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *