100 கோடியை தாண்டிய விஜயின் பைரவா திரைப்படம் .

100 கோடியை தாண்டிய விஜயின் பைரவா திரைப்படம் .

விஜய்யின் பைரவா படம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 12ம் தேதி 55 நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 16.61 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *