69% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

69% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: 69% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *