கவிதை

உண்மையில் நிகழ்ந்தவை !

நதிகளும் நடந்திடும்! காற்றுக்கும் வடிவம் வந்துவிடும்! வானின் உயரம் குறைந்திடும் ! பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவும் தினமும் பூத்திடும்! கடலும் கரை ஒதுங்கிவிடும்

உனக்கு தந்த பரிசு

என் உணர்வை உடைத்து என் நினைவை நிறுத்தி என் சிந்தனையை சிதைத்து என் கனவை களைத்து என் மூளையின் ஒரு மூலையில் தோன்றிய உன் நினைவை நினைத்து பேனா

பண்பாட்டை மறக்கலாமா !

விண்மின்களும் விலகி செல்லலாம்! சூரியன் அணைந்து போகலாம்! நிலவும் எரிந்து போகலாம்! வானமும் உருகிவிடலாம்! மேகங்களும் மறைந்து விடலாம்! கடலும் கரைந்து விடலாம்! பூமியும் மாறிப்போகலாம்!-ஆனால் எங்கள் பண்பாட்டை

எமனும் நடுங்குவான்!

எங்கள் காளைகளை யோசித்தாலே சிங்கங்களும் பிடரிமயிர் சிதற ஓடும் – என்னாட்டு காளைகளின் கம்பிரம் பிரம்மாண்டத்தின் உச்சம்.காளைகள் தன் திமிலை சிலிர்த்து ,தலையை அசைத்து, கால்களால் மண்ணை சீறி

வீர காளைகள்

உன் கம்பிரமான தோற்றமும், ஆயிரம் பேர் வந்தாலும் திமிருடனும், கண்களின் நெருப்புடனும் நிற்கும் உன் அழகை இவர்கள் பார்க்கவில்லையோ! அன்பிற்கு நீவடிவம்,பாசத்திற்கு பணிவாகவும், தன்னை சீண்டுபவர்களை சிதறடிக்கும் உன்

உறைந்த சோகங்கள்!

மழைகளை தன்னுள் அடைத்து வைத்திருக்கும் மேகங்களே! நீ சற்று கீழே உற்றுப்பாருங்கள்,வைகறையாக இருக்கும் எங்கள் வைகை நதியை வற்றசெய்தாய்,கால்களும் படாமல் இருந்த காவிரி ஆற்றை காயசெய்தாய்.பவனியில் இருந்து வரும்

மறக்கமாட்டேன்!

கருமேகங்கள் வானில் மிதக்க மழைவரும் என்று பூமி நினைக்க அன்பே-உன் கருவிழிகள் என் நினைவை திறக்க, தினமும் நான் உன்னை நினைக்க நினைக்க மாட்டேன் நான் உன்னை மறக்க!

அடுத்தவர்களின் உரிமையை அபகரித்தலே விடை

சரித்திரத்தின் வெள்ளைத் தாளின் அந்த மூலையில் கொலைகளின் இரத்த கரை எடுப்பாய் உருத்தாலாய் ஓரவஞ்சனை காய வடுக்களை ஆங்கங்கே விரவி வார்த்து வார்த்து பூமி வரைபடைத்தை வரைந்திருந்தது அமைதிகள்

சுய நலம் மிகுந்த மிருகங்கள் .

என் நாட்டை காண சென்றேன் நான் சென்று பார்த்த பொழுது இருந்தது நாடு அல்ல – காடு,அதில் இருந்தவர்கள் மனிதர்கள் அல்ல,சுயநலம் மிகுந்த மிருகங்களே!