கவிதை

மார்கழி மாதத்து அம்மணங்களே பூசாரியிடம் கையேந்தாதிர்கள்

மார்கழி மாதத்து அம்மணங்களே பூசாரியிடம் கையேந்தாதிர்கள் சக்கரை கொடுத்து மதம் சொல்வான் குங்குமம் கொடுத்து பெண் என்பான் விபூதி கொடுத்து ஆண் என்பான் பூனூல் போட்டு சாதி சொல்லுவான்

சந்திக்கும் நிமிடம்

நிலவை பார்த்த பொழுதெல்லாம் தோன்றியது உன் நினைவுகள் – முழுமதியாக இருக்கும் போது நீ என்னை தேடுகிறாய் என்று உணர்ந்தேன் – அரை பிறையாக இருக்கும் போது நீ

யார் இவர்கள்

வண்ணத்து பூச்சியை கையில் வைத்து அழகுபார்ப்பவர்கள் மழையை குடைபிடித்து ரசிப்பவர்கள் காதலை கவிதையால் சொறிந்து நினைவுத் தழும்பாய்… பூவைக் தலையில் சூடி உடல் சூட்டால் கருக்குபவர்கள் கடவுளை கணினியில்

ஈழத்துக்காரன்

இலகுவாய் சந்திக்கும் உறவுகள், எதார்த்தங்கள், மொழி, மக்கள், விழாக்கள்… இவைகள் கண்ணீரின் சாட்சியாய் இறந்துபோன நினைவுகளிலிருந்து கனவுகளாக பரிணமித்துக்கொண்டே… எமது புலம்பெயர்ந்தவைகளின் மதிப்பு மிக்கதும்,நியாமான கனவுகளின் முன்வைப்பும் உங்கள்

நம்பிக்கை பெருவெளியில்

உடமைகளற்றவனாய் வாழ்வின் எதிர் திசையில் வெருண்டு நக்கரிக்கிறேன் சதைகளை திருடு கொடுத்துவிட்டு தோலை மட்டும் சுமந்து திரியும் ஆன்மாவோடு பேராசையையும் காமத்தையும் சுமந்து பாரம் தாங்கமல் விழுந்து விழுந்து

இன்னமும் நம்பிக்கையுடன்…

குழந்தையின் கனுக்கால் அசைவில் அத்தனை இளஞ்சிவப்பு அவளின் கருத்த தம்பதிகளுக்கு எல்லா குழந்தையும் எங்கள் எல்லோரையும் வசிகாரிக்கிறது ஆனால் பாலப்போன வயதுதான் சாதியை, நிறத்தை, பணத்தை, படிப்பை இப்படியாக

கடவுள் நதி.... நாதியற்று

என் முன்னோர்களின்… கனவுமுதல் கண்ணீர் வரையிலும்… அனைத்து எந்த இயற்கையும் மனிதர்களும் திருடவுமில்லை… தீன்டவுமில்லை… அனைத்து கடவுளிடம் ஒப்படைக்கபட்டு… உடனுக்குடன் பதில் செய்யபட்டுவிட்டது ஆனால் ஆன்ம மொழில் எழுதியிருந்தது

ஒரு முகவரியை நோக்கி என் முன்னுரை

பெறுநர் : உயர்திரு.இதயம் அவர்கள், அன்பு இல்லம், பார்வை தெரு, வாசிப்புச் சாலை, நேசப்பசி கிராமம், பத்துவிரல் தாலுகா, புரட்டல் மாவட்டம், காதலர்கள் தேசம், பெண்கோடு 21