தொடர்கள்

பெரியார் பேசுகிறார்

02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ‘விடுதலை’, 15.06.1968 மணமக்களின் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியினை இம்முறையில் அமைத்ததோடு, என்னையும் அழைத்து நடத்திக் கொடுக்க