மூத்தோர் சொல்

மூத்தோர் சொல்:

மகிழ்ச்சி வண்ணத்துப்பூச்சி போன்றது. அதைத் துரத்தினால் அகப்படுவதில்லை ஆனால் உன் கவனத்தைப் பிற பொருள்களின் மேல் திருப்பும்போது அது அமைதியாக உன் தோளில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.– விக்டர்

மூத்தோர் சொல்:

போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை, நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே சம்பாதித்துக்