மூத்தோர் சொல்

லெனின்

“இளைஞர்களை சரியான வழியில் நாம் திரட்டத் தவறினால்,இளைஞர்களை மற்றவர்கள் அவரவர் வழியில் திரட்டி விடுவார்கள்” – லெனின்.

ஆபிரகாம் லிங்கன்

“நான் எவ்வாறு அடிமையாக இருக்க விரும்ப மாட்டேனோ அதே போன்று எஜமானனாக இருக்கவும் விரும்ப கூடாது” – ஆபிரகாம் லிங்கன்.

பிடல் காஸ்ட்ரோ

நொடி இடையிலும் மின்னலாய் மின்னுனோம் அன்றி ஒருபோதும் அடிமை சாசனத்திற்கு அடிப் பணிய மாட்டோம் -பிடல் காஸ்ட்ரோ