மூத்தோர் சொல்:

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது – பாரதியார்

மூத்தோர் சொல்:

மனிதனுக்கு விரோதமான சக்திகள் மனிதனை ஆளுகின்ற,மனிதத் தன்மையற்ற உலகத்தில் உண்டாக்கப்பட்டதே மதம்.-காரல் மார்க்ஸ்.