தரை / திரை கலைஞர்கள்

வாழ்த்துகிறோம்..

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக “கலை வளர்மணி” விருது பெற்ற கலைமண் கருமாத்தூர் இரா.ஜெயக்குமார் அவர்களை மனசாட்சி பத்திரிகை குழுமம் வாழ்த்துகிறது.

ஆஸ்கர் நாயகன்

ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற bit song பற்றி பார்கலாம். இந்த பாடல்களின் நீளம் குறைவு என்றாலும் ரசிக்க வைக்கும். ஒருவேளை இந்த பாடல்கள்