தமிழகம்

முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்தவை என்று அறிவிக்கப்படும்.தற்கொலை செய்துகொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.கிராமப்புற வேலை உறுதித் திட்ட நாள்கள் 150ஆக உயர்த்தப்படும்,தூர்வாருதல்,குளங்கள் சீரமைத்தல்

பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது என்கிற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் தினத்தை மீண்டும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கக்கோரி மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் மாநிலங்களை எம்.பி.யுமான

உலக மயமாக்கல் கொள்கைகளால் இந்தியாவில் ஒருபோதும் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க முடியாது .ஒருங்கிணைநாட்டில் மின்சாரம் இல்லாத பல ஆயிரம் கிராமங்களுக்கு, மின்னண பரிமாற்றம் எவ்வாறு போய் சேரும்

விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்துவதா.? முத்தரசன் கண்டனம்

விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்துவதா.? முத்தரசன் கண்டனம் விவசாயிகளின் உயிரிழப்பு தொடர்பான தமிழக அமைச்சர்களின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள

முன்னாள் சமூக நலத்துறை அமைச்சரான பா.வளர்மதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

முன்னாள் சமூக நலத்துறை அமைச்சரான பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பா.வளர்மதியை தமிழ்நாடு பாடநூல்