பாஜக கனவை தகர்க்க ஒன்றிணைய வேண்டும்: - குட்டிக்கதை மூலம் உணர்த்திய எடப்பாடி

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக தற்போது இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஜெ.வின் மரணம்

டெல்லியில் விஷ வாயு தாக்கி 1000 பள்ளி குழந்தைகள் மயக்கம்-

Amazon.in Widgets விஷ வாயு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் துல்லக்பாத் என்ற பகுதியில் விடுதியுடன் கூடிய ஒரு பள்ளி

மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் - மணல் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை

எம் சாண்ட் திட்டத்தை வரவேற்பதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.மணல் கொள்ளையை தடுக்க பறக்கும் படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

ஸ்டாலினை முதல்வராக்க ஓபிஸ் முயற்சி - திண்டுக்கல் சீனிவாசன்

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கும் நோக்கில் செயல்படுகின்றனர் என்று அஸ்தம்பட்டியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

வால்பாறை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

வால்பாறை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரையாடு கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய், வரையாடு, மர

தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான வருகின்ற ஜூன் 3-ம் தேதி அரசியல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச்சேர்ந்த 12 வயது சிறுவன் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளான்

ஜம்மு, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை கடந்து காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் சுற்றி திரிந்த 12 வயது சிறுவனை ராணுவத்தினர் பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச்சேர்ந்தவன்

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானை நசுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கருத்து தெரிவித்துள்ளார்

மும்பை, பாகிஸ்தான் படையினர் சில நாட்களுக்கு முன் காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் படையினர் மரணமடைந்த இந்திய