நினைவில்கொள்வோம்

கோடைகாலத்தில் தவிர்க்க முடியாத உணவு பொருள்கள்.

கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது. எந்த

வயிற்று புண் மற்றும் கண் பார்வை குறைபாட்டை எளிதில் குணப்படுத்தும் முளைக்கீரை!

முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது. முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இது தவிர

சிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் சிட்ரஸ் பழங்கள்.

சிறுநீரகக் கற்கள் என்பது பல்வேறு மினரல்கள் கலந்து கரைய முடியாத சிறு சிறு கல்லாய் மாறிவிடும், இவை சிறுநீரில் வெளியேற முடியாமல் அடைத்துத் தாங்க முடியாத வலியை உண்டாக்கும்.

சரும பிரச்சனைகளிலிருந்து விடுபட தினமும் ஒரு கப் பசலைக் கீரை போதும்!

பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது. வீட்டுப்பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். பசலைக்

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம்.

*உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம். * தினமும் தண்ணீருடன் சிறிது

இளநரையை எளிதில் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியம்!

இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை போன்றவை முக்கிய காரணங்காளாக இருக்கிறது. முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதயத்தை இதமாக வைத்து கொள்ள வேண்டுமா? இவற்றை பின்பற்றுங்கள்.

மனிதன் உயிர்வாழ மிக முக்கியமான உறுப்பு இதயம். இதயம் நின்றுவிட்டால் அவ்வளவுதான். மேலும் இதயம் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமின்றி மனம், காதல், உணர்ச்சி சம்பந்தப்பட்டது, இப்படிப்பட்ட இதயத்தை பாதுகாக்க

மூட்டு வலியை சரிசெய்ய இதோ இருக்கு பூண்டு!

*நாம் முறையான உடற்பயிற்சி செய்தால் கொழுப்புச்சத்து தானாக குறைந்துவிடும். உடற்பயிற்சி இல்லாவிட்டால், உடம்பு அதிகரிக்கும். உடல் எடை அதிகரிப்பில் வரக்கூடிய ஒரு சிறிய வலி தான் மூட்டு வலி.

சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவும், மருத்துவ குணம் நிறைந்த அன்னாசிப்பழம்!

அன்னாசி பழத்தில் வைட்டமின் ‘பி’ உள்ளதால் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்!

கரையும் நார்ப் பொருள்தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையை ஏற்படுத்தும். கரையாத நார்பொருளே மலச்சிக்கலை நீக்குவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைத்திருக்கும். வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமானபொட்டாசியம்