Newsannounce

நண்பர்களுடன் வீட்டுவாசலில் நின்று பேசி கொண்டிருந்த வாலிபர் மீது எஸ்.ஐ கண்மூடிதனமாக நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.

ஆலந்தூர் – நண்பர்களுடன் வீட்டுவாசலில் நின்று பேசி கொண்டிருந்த வாலிபர் மீது எஸ்.ஐ கண்மூடிதனமாக நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். இதைகேட்ட அவரது தாயை ஒருமையில் பேசி அவதூறாக

ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் சென்னை: ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில்

தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணி 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் - அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணி 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 12

சாத்தியமில்லாத ஒன்றிற்காக #OPS அணியினர் கனவு கண்டு வருகிறார்கள் - முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்.

சாத்தியமில்லாத ஒன்றிற்காக #OPS அணியினர் கனவு கண்டு வருகிறார்கள் – முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்.

புதுச்சேரியில் 2017-2018ஆம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை, பள்ளி விடுமுறை, வார விடுமுறை சேர்த்து ஆண்டுக்கு 160நாள் விடுப்பு - பள்ளிகல்வித்துறை

புதுச்சேரியில் 2017-2018ஆம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை, பள்ளி விடுமுறை, வார விடுமுறை சேர்த்து ஆண்டுக்கு 160நாள் விடுப்பு – பள்ளிகல்வித்துறை

வறட்சியால் கால்நடை உயிரிழப்பதை தடுக்கக் கோரியும், இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வறட்சியால் கால்நடை உயிரிழப்பதை தடுக்கக் கோரியும், இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நான்கு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே தொடரும்  –  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நான்கு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே தொடரும் என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில், வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடனான கூட்டம், அத்துறை அமைச்சர் உடுமலை

தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான வருகின்ற ஜூன் 3-ம் தேதி அரசியல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச்சேர்ந்த 12 வயது சிறுவன் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளான்

ஜம்மு, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை கடந்து காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் சுற்றி திரிந்த 12 வயது சிறுவனை ராணுவத்தினர் பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச்சேர்ந்தவன்

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.